Tamil Nadu

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா ?

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி [more…]

Tamil Nadu

அசோக் நகர் மேல்நிலை பள்ளி சர்ச்சை சொற்பொழிவு- பேச்சாளரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் [more…]

Tamil Nadu

சர்ச்சைக்குரிய சொற்பொழிவு- அசோக் நகர் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை: சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு [more…]

Tamil Nadu

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித [more…]

Tamil Nadu

அதிக வரி கட்டிய பிரபலங்களின் பட்டியல்- விஜய் 2-வது இடம்

ஃபார்ச்சூன் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள ‘அதிக வரி கட்டிய பிரபலங்கள்’ பட்டியலில் த.வெ.க தலைவர் மற்றும் நடிகருமான விஜய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 2024 நிதியாண்டில் அதிக வரி கட்டிய பிரபலங்களின் ஃபார்ச்சூன் பட்டியல் [more…]

Tamil Nadu

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு- முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள [more…]

Tamil Nadu

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தால் மகிழ்ச்சி- நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி,” என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபத்திலுள்ள வஉசி சிலைக்கு இன்று (செப்.5) [more…]

Tamil Nadu

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தம், மற்றும் தீபாவளியை முன்னிட்டு, பேருந்து முன்பதிவு மும்மூரம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்து இருக்கைளுக்கான முன்பதிவு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, [more…]

Tamil Nadu

தமிழக சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் [more…]

Tamil Nadu

அரசு பள்ளிகளின் கல்வித் தரம் பற்றி விமர்சித்த ஆளுநருக்கு உதயநிதி பதிலடி

சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது,” என்று பேசியதைத் தொடர்ந்து, தமிழக [more…]