சர்வதேச செஸ் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 9 இடங்கள் முன்னேறியுள்ளார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டிடயில், மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் உலக செஸ் அமைப்பு சர்வதேச செஸ் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், பிரக்ஞானந்தா 29 வது இடத்தில் இருந்து 9 இடங்கள் முன்னேறி, 20 இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில்,மற்றொரு தமிழக வீரர்களான குகேஷ் 8-வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9-வது இடத்திலும் உள்ளனர்.
You May Also Like
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
December 10, 2024
சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து
December 10, 2024
ஆதவ் அர்ஜூனா நீக்கம் குறித்து ய, திருமா விளக்கம்
December 9, 2024
2047 ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற இலக்கு- மோடி
December 9, 2024
More From Author
மணிப்பூரில் இன்று 2ம் கட்ட நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்!
January 14, 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்: நாட்டுக்கு நன்மை.. ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்!
November 20, 2023
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக…. இபிஎஸ் !
December 21, 2023
+ There are no comments
Add yours