Tamil Nadu

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் தமிழகத்தில் கொடி ஏற்றுவார்- அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சுதந்திர தின விழா சென்னை [more…]

Tamil Nadu

கலைஞர் கருணாநிதியின் உருவ நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக பங்கேற்கும்- அண்ணாமலை தகவல்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவினர் எப்போது பார்த்தாலும், பாஜகவை மையப்படுத்தி கூட்டணி பற்றியே பேசி வருகின்றனர். அவர்களின் பய உணர்வை அது காட்டுகிறது. இதைப்பார்க்கும் போது பாஜகவை, [more…]

Tamil Nadu

தூய்மைப் பணி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் [more…]

Tamil Nadu

கார் பந்தயத்திற்கு ஒதுக்கிய 40 கோடியை பள்ளிகளுக்கு ஒதுக்கியிருக்கலாம்- அண்ணாமலை

ஈரோடு: கார் பந்தயம் நடத்துவதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. கார் பந்தய சாலைக்கு ஒதுக்கிய ரூ.40 கோடி நிதியைப் பள்ளிகளின் தேவைக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஈரோட்டில் [more…]

Tamil Nadu

விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரத்தில் விளையாடினால் பாஜக சும்மா இருக்காது- அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.

சென்னை: “இலவச வேட்டி, சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் ஊழல் [more…]

Tamil Nadu

செல்வபெருந்தகையை ரவுடி என்ற அண்ணாமலை.. போலீஸ் புகார்.. போராட்டங்கள், வீரியமெடுக்கும் விவகாரம்.

சென்னை: செல்வப்பெருந்தகையை ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் என அண்ணாமலை பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை புகாரில் போலீசார் அண்ணாமலையை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. இதனால் அண்ணாமலை லண்டன் செல்வதிலும் [more…]

Tamil Nadu

அண்ணாமலை ஒரு பச்சோந்தி- எடப்பாடி கடும் தாக்கு !

மதுரை: அண்ணாமலை ஒரு பச்சோந்தி. அவர் விமர்சிப்பதுபோல் நான் துரோகி அல்ல. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்.. என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக [more…]

Tamil Nadu

ஜானகி போல் சசிகலா செயல்பட வேண்டும்- எடப்பாடி அறிவுறுத்தல் !

கட்சியில் மீண்டும் சேர ஜானகி போல் சசிகலாவும் செயல்பட வேண்டும் எனவும், அண்ணாமலை வந்த பின்னர் பாஜக வளர்ந்துள்ளது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை [more…]

Tamil Nadu

“இது சாணக்கிய நீதிக் காலம் அல்ல; சமூக நீதியின் காலம்”- அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில்.

பாஜக அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் எம்பி அறிக்கை ஒன்றை பதிலாக அளித்துள்ளார். திரு. அண்ணாமலை அவர்களே, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரைகுறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். “செங்கோல் என்பது [more…]

Tamil Nadu

அண்ணாமலை வெளிநாட்டில் போய் நல்ல பண்பை கற்று விட்டு வரட்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்.

அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும், தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு [more…]