Tamil Nadu

மறைந்த தலைவர்கள் மீது தரமற்ற விமர்சனம்.. திமுகவினருக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: வாழ்ந்து மறைந்த தலைவர்கள் மீது திமுகவினரின் தரமற்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘நாடுபோற்றும் நல்ல பல [more…]

Tamil Nadu

எடப்பாடி தலைமையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை- டிடிவி தினகரன் கருத்து.

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை [more…]

CHENNAI Tamil Nadu

போதைப்பொருள் விற்பதில் போட்டி.. படுகொலையில் போய் முடிகிறது- எடப்பாடி வேதனை !

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வியாபாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தங்கள் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் யார் தாதா? என்று போட்டி சண்டை [more…]

Tamil Nadu

சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் !

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் [more…]

Tamil Nadu

விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும்.. எடப்பாடி அறிவிப்பு !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும், உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு [more…]

Tamil Nadu

பிரதமர் மோடிக்கு எடப்பாடியார் வாழ்த்து !

மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு [more…]

Tamil Nadu

முகவர்களுக்கு அறிவுரை கூறிய எடப்பாடி !

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி [more…]