Tamil Nadu

தமிழகத்தில் சர்வ சுதந்திரமாக போதைப் பொருள்கள் விற்பனை- ஈபிஎஸ் விமர்சனம்

சென்னை: எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் இதுகுறித்து [more…]

Tamil Nadu

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் என்று எப்படி குறிப்பிட முடியும் ? எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக [more…]

Tamil Nadu

எடப்பாடி தலைமையில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை- டிடிவி தினகரன் கருத்து.

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை [more…]

Tamil Nadu

19 அம்மா உணவகங்களை மூடியுள்ள முதல்வர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்- ஈபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது [more…]

CHENNAI Tamil Nadu

சட்டம் ஒழுங்கு சரியாக அதிகாரிகளை மாற்றினால் போதுமா? எடப்பாடி கேள்வி.

சேலம்: “தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்த ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் [more…]

Tamil Nadu

எடப்பாடி அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்- ஓபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: “அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், [more…]

Tamil Nadu

அண்ணாமலை ஒரு பச்சோந்தி- எடப்பாடி கடும் தாக்கு !

மதுரை: அண்ணாமலை ஒரு பச்சோந்தி. அவர் விமர்சிப்பதுபோல் நான் துரோகி அல்ல. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்.. என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக [more…]

CHENNAI Tamil Nadu

போதைப்பொருள் விற்பதில் போட்டி.. படுகொலையில் போய் முடிகிறது- எடப்பாடி வேதனை !

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வியாபாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தங்கள் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் யார் தாதா? என்று போட்டி சண்டை [more…]

Tamil Nadu

பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு ஒருநாள் தடை !

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு இன்று ஒரு நாள் தடையும் [more…]

Tamil Nadu

முகவர்களுக்கு அறிவுரை கூறிய எடப்பாடி !

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி [more…]