Tamil Nadu

விக்கிரவாண்டியில் நான்காவது இடம் கிடைக்கலாம் என்றுதான் அதிமுக போட்டியிலிருந்து விலகிக்கொண்டது- அண்ணாமலை கிண்டல் !

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் 3வது, 4வது இடத்துக்கு வந்துவிடுவோம் என பயந்துதான் அதிமுக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணியுங்கள்.. பிற கட்சியினருக்கு ஜெயகுமார் வேண்டுகோள் !

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற [more…]

Tamil Nadu

சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது: ஈபிஎஸ்

மதுரை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் [more…]

Tamil Nadu

பாஜகவை வெல்ல வைக்கவே விக்கிரவாண்டியில் பின்வாங்கியது அதிமுக: ப சிதம்பரம் பகீர் !

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மேலிட உத்தரவுப்படி பாஜகவை வெல்ல வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு [more…]

Tamil Nadu

பின்வாங்கினார் எடப்பாடி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக புறக்கணிப்பு !

சென்னை: “திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் [more…]