National

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி ஆதரவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை, எந்தவொரு நிபந்தனையோ, கோரிக்கையோ இன்றி ஆதரிக்கப்போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு, நிபந்தனையற்ற ஆதரவை ஆம் ஆத்மி [more…]

POLITICS

திமுக- 6 கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை !

2019-ம் ஆண்டில் மாநிலத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38-ஐக் கைப்பற்றிய கூட்டணியின் அமோக வெற்றியைப் பிரதிபலிக்கும் நோக்கில், தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான இடங்களை பங்கீடு செய்து ஒப்பந்தங்களை இறுதி [more…]

POLITICS

அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவு !

அதிமுக-தேமுதிக இடையே நாளை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் [more…]

POLITICS Tamil Nadu

13 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறதா !

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், சில கட்சிகளின் கூட்டணி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, ‘திமுகவுடன் இணைந்து பயணிப்போம்’ என அதன் கூட்டணி கட்சிகள் [more…]

POLITICS

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக தீர்மானம் !

0 comments

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களை வழங்கியும், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும், அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இன்று [more…]

National POLITICS

கூட்டணியை விட்டு விலகும் கட்சிகள்!

0 comments

‘இண்டியா’ கூட்டணியிலிருந்து மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், நிதிஷ் குமார் என, அடுத்தடுத்து தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்தக் கூட்டணி முறிவுக்கு, காங்கிரஸ் தான் காரணம் என, மூவரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். உண்மையில் இந்தக் [more…]

National POLITICS

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

0 comments

திரிணமூல் காங்கிரஸைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிடும் என அறிவித்திருப்பதால் இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா [more…]

National POLITICS

“மம்தா இல்லாமல் இண்டியா கூட்டணியை யோசித்து பார்க்க முடியாது” – ஜெய்ராம் ரமேஷ்!

0 comments

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், “இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. [more…]

National POLITICS

மம்தா பானர்ஜி அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு!

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இந்தியா கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 16-ஐ உத்தேச [more…]

National POLITICS

திட்டமிட்ட நிகழ்ச்சிகளினால் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை – உத்தவ் தாக்கரே!

0 comments

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி [more…]