அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்த ‘அமரன்’ படக்குழு !
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்றுள்ள படம், ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படம் ரூ.300 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் [more…]