Tamil Nadu

2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும்- அன்புமணி

சென்னை: “தமிழகத்தில் 2026-ல் அமையும் கூட்டணி ஆட்சியில் பாமக இருக்கும்,” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் [more…]

Tamil Nadu

அரசு மருத்துவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்- அன்புமணி

சென்னை: கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும், [more…]

Tamil Nadu

உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு- அன்புமணி கண்டனம்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உரங்கள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், [more…]

Tamil Nadu

தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி- பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை

தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது.. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 [more…]

Tamil Nadu

மதுவை ஒழிக்க முடியாது எனில் பதவி விலகுங்கள்- அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.. தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் [more…]

Tamil Nadu

கருணாநிதி இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்- அன்புமணி ஆதங்கம்

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியிருப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். வன்னிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி 1987-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் [more…]

Tamil Nadu

மண் கடத்தலில் காவலர்களை கொல்ல முயற்சி- அன்புமணி கண்டனம்

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் [more…]

Tamil Nadu

தமிழக அரசியல் தலைவர்கள் மிலாடி நபி வாழ்த்து

சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து [more…]

Tamil Nadu

விசிக மதுஒழிப்பு மாநாட்டை பாமக ஆதரிக்கும்- அன்புமணி

மதுரை / காரைக்குடி: பாமக தலைவர் அன்புமணி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாட்டில் மது ஒழிப்பை வலியுறுத்தி எந்தக் கட்சி கூட்டம், மாநாடு நடத்தினாலும், அதை பாமகஆதரிக்கும். அந்த அடிப்படையிலும், [more…]

Tamil Nadu

முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி- அன்புமணி விமர்சனம்

சிவகாசி: முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை வளாக [more…]