National

தேர்தல் வியூக சேவைகளை வழங்க ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் -பிரசாந்த் கிஷோர்

பாட்னா: அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களுக்கு தேர்தல் வியூக சேவைகளை வழங்கும்போது ரூ.100 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலிப்பதாக ஜன் சூரஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் வரவிருக்கும் பிஹார் [more…]

National

அரசு பங்களாவில் இருந்து ஏசி, படுக்கை போன்றவற்றை திருடிவிட்டதாக தேஜஸ்வி யாதவ் மீது குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் உள்ள தனது அரசு பங்களாவில் இருந்து ஏசி, படுக்கை போன்றவற்றை திருடிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு [more…]

National

பீகார் முழுவதும் புனித நீராடல் பண்டிகையில் நீரில் மூழ்கி 46 பேர் பலி

பாட்னா: பிஹார் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ‘ஜிவித்புத்ரிகா’ என அழைக்க்கப்படும் புனித நீராடல் பண்டிகையின்போது நீரில் மூழ்கி 37 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை [more…]

National

ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் மதுவிலக்கு ரத்து- பிரசாந்த் கிஷோர் அதிரடி

பாட்னா: பிஹாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் [more…]

National

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி போட்டி

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் வியூக நிபுணர், சமூக செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் அரசியல் அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அவர் [more…]

CRIME

கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்ட பத்திரிகையாளர்- பீகாரில் கொடூரம்.

பீகாரில் பத்திரிகையாளர் கவுரவ் குஷ்வாஹா கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள துர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் [more…]

National

“நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது” பேரவையில் கொந்தளித்த நிதிஷ்குமார்.

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அம்மாநில முதல்வர் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார். கேள்வி எழுப்பிய ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வானை நோக்கி, “நீங்கள் ஒரு பெண், [more…]

National

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்.

புதுடெல்லி: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது. [more…]

Special Story

இடிந்து விழும் பாலங்கள்- பீகாரில் கடந்த 15 நாள்களில் 7 பாலங்கள் விழுந்தன !

பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் வாடிக்கையாகி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 15 நாள்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த [more…]

National

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து.. நெருக்கடியை ஆரம்பித்த நிதிஷ் குமார் !

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா [more…]