National

கந்தஹார் வெப் சீரிஸ்: நெட்பிளிக்ஸுக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு

‘IC 814’ கந்தஹார் தொடரில் கதாபாத்திரங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது கந்தஹார் விமானக் கடத்தல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஐசி 814: தி கந்தஹார் [more…]

National

பெண்களின் பணியிட பாதுகாப்பிற்காய் வலைதளம் தொடங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் SHe-Box என்ற வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மத்திய பெண்கள் [more…]

National

இந்தியாவில் உயரும் புலிகள் எண்ணிக்கை- அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: இந்தியாவில் 2022ம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையில் 6% நிலையான வளர்ச்சி விகிதம் மற்றும் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக அதிகரித்ததை குறிப்பிட்டு, புலிகள் பாதுகாப்பில் சிறப்பான முயற்சிகளுக்காக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் [more…]

National

ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்.

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய [more…]

National

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடி நியமன நடைமுறை ரத்து

புதுடெல்லி: கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெறுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை [more…]

National

குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: குரங்கம்மை நோய் நிலைமை, தடுப்பு நடவடிக்கைகள், தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு செய்தார். இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக [more…]

National

மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்கு பதிவு- மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 [more…]

National

பட்ஜெட் விவாதம்- அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, [more…]

Employment

மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர் பணிகளுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி: மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) [more…]

Tamil Nadu

புதிய அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது: அன்புமணி

சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேரளத்தின் சதித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் [more…]