National POLITICS

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி !

0 comments

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் [more…]

National

தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவு!

0 comments

சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் தலைமை நீதிபதி அறிவிப்பு. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறு [more…]

National

முறைகேடு செய்ததை தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை!

0 comments

சண்டிகர் மாநகராட்சி தேர்தல் விவகாரத்தில், ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்துள்ளார். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. [more…]

National POLITICS

விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது மோடியின் அரசு – மல்லிகார்ஜுன கார்கே!

0 comments

மோடி அரசு, விவசாயிகளின் குரலை நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி இன்று [more…]

National

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் … உச்சநீதிமன்றம் !

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகப் பார்ப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி [more…]

National POLITICS

மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிஜேபி!

0 comments

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த சண்டிகர் மேயர் தேர்தலில் பிஜேபி , ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திவெற்றி பெற்று இருக்கிறது. பிஜேபிக்கு 14 கவுன்சிலர்கள்  ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்கள் காங்கிரஸ்க்கு 7 கவுன்சிலர்கள் அகாலிதளத்திற்கு 1 கவுன்சிலர் இருந்தார்கள். கடந்த 2 வருடங்களாக சண்டிகர் மேயர் தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்து விட்டதால் பிஜேபி மிக சுலபமாக மேயர் பதவியை கைப்பற்றி வந்தது. ஆனால் இப்பொழுது ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு இருந்ததால் அந்த கூட்டணிக்கு 20 கவுன்சிலர்கள் இருந்ததால் ஆம் ஆத்மிமேயர் பதவியை கைப்பற்றும் நிலை இருந்தது. ஆனால் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பிஜேபிக்கு 16 வாக்குகளும் ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணிக்கு 12 வாக்குகளும் கிடைத்து இருக்கிறது. ஆம் ஆத்மி காங்கிரஸ்கூட்டணியில் உள்ள 8 கவுன்சிலர்களின் வாக் குகள் செல்லாதவையாகி விட்டதால் பிஜேபியின் மேயர் வேட்பாளர் மனோஜ்  சோங்கர் வெற்றி பெற்று இருக்கிறார். பிஜேபி மேயர் வேட்பாளருக்கு 14 பிஜேபி கவுன்சிலர்கள் சண்டிகர் பிஜேபி எம்பி மற்றும் அகாலிதளத்தின் கவுன்சிலர்என்று 16 ஓட்டுக்கள் கிடைத்து இருக்கிறது. இந்த சண்டிகர் மேயர் தேர்தல் தான் இ•ந்•தி•யா கூட்டணியின் முதல் வெற்றியாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கூறிக்கொண்டு இருந்தது.