ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது- உயர்நீதிமன்றம்
ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை [more…]