சத்தீஷ்கரில் துப்பாக்கிச்சூடு- 7 நக்சல்கள் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் உயிரிழந்தார்கள். நாரயண்புர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்புர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி [more…]