கனமழை அபாயம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது: உதயநிதி
தமிழகத்தில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதகாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள [more…]