Tamil Nadu

காலியாக உள்ள நெல்லை,கோவை மேயர் பதவியிடங்களை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவுரை.

சென்னை: நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சிக் கூட்டங்களை நடத்தி மேயரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது [more…]

National

தேர்தல் முடிவு புகார்களுக்கு நீதி மன்றத்தைதான் நாட முடியும்: சத்யப்ரத சாஹூ விளக்கம்.

சென்னை: “தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி [more…]

National

64.20 வாக்காளர்களுடன் உலக சாதனை படைத்த இந்திய தேர்தல் திருவிழா !- தேர்தல் ஆணையம் பெருமிதம்.

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல், 64.20 கோடி வாக்காளர்களுடன் உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் [more…]

National

விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை [more…]

Tamil Nadu

தேர்தல் ஆணையம் மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை – பிரேமலதா விஜயகாந்த்!

தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழ்நாடு [more…]

National

பெண்கள் வாக்களிக்க வசதியாக “பிங்க் பூத் வாக்கு சாவடிகள்”!

சென்னையில் கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்க வசதியாக பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 16 பிங்க் பூத் வாக்கு சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் [more…]

National

நாடு முழுவதும் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல் – தேர்தல் ஆணையம்!

சென்னை: மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் [more…]

CHENNAI

1,400 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல்!

காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1,400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1000 கோடி. இதில் 400 கிலோவுக்கு மட்டுமே [more…]

National

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் !

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக நீக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர [more…]

Tamil Nadu

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும்!

“வழிப்பயணத்தில் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துச் செல்லும் வகையில் நடத்தை விதியில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி இன்று [more…]