நடிகர் சித்திக்குக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்த மலையாள நடிகர் சித்திக்குக்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மலையாள [more…]