National

ஹேமந்த் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி. @ஜார்கண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஊழல் புகார் காரணமாக [more…]

National

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு !

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். ஜார்க்கண்ட் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு [more…]

National

மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்- ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் !

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார் ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள [more…]

National

5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.. ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் !

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்ஜண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமத் சோரன் மீது நில மோசடி புகார்கள் சுமத்தப்பட்டது. குறிப்பாக [more…]

National

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!

அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவி [more…]

National

ஹேமந்த் சோரனின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ. 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்குப் [more…]

National

வெற்றி பெற்ற சம்பாய் சோரன்…!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பய் சோரன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றதை [more…]

POLITICS

ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும்… ஹேமந்த் சோரன் !

0 comments

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்.” என்று ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டுள்ளதை [more…]

POLITICS

ஹேமந்த் சோரனை தொடர்ந்து கெஜ்ரிவால் ?!

0 comments

பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்’ என்ற நோக்கில் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தொடங்கிய ‘இண்டியா’ கூட்டணி நாளுக்கு நாள் பின்னடவைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் கூட்டணியிலிருந்து மூன்று மாநில கட்சிகள் வெளியேறின. மற்றொரு [more…]

National

ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க மறுப்பு !

அமலாக்கத்துறைக்கு எதிராக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தை நாடாமல் உச்ச நீதிமன்றத்தில் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என ஹேமந்த் சோரனுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.