மாநகராட்சி மண்டல தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை!
பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாடு [more…]