திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்-ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி
சென்னை: “குடும்ப ஆட்சியில் தந்தை, மகன், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்” என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட [more…]