கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலாவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி !
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை எதிர்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, [more…]