திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டும். பிரிந்து கிடந்த அதிமுக முன்பு எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதேபோல் தற்போது பிரிந்து கிடக்கும்அதிமுகவையும் விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன். நீ பெரியவனா? நான் பெரியவனா? என போட்டி போட்டுக்கொண்டு தொண்டர்களையும், கட்சியையும்மறந்துவிட்டதாக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால், அதிமுக தொண்டர்கள் எல்லோரும் வருத்தத்தில் உள்ளனர். செவுடன் காதில் ஊதியசங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்தும் பெரிய நன்றிக்கடன்