POLITICS

ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜினாமா!

புதுடெல்லி: டெல்லி மாநிலத்தில் சமூக நலன், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர் ராஜ் குமார் ஆனந்த். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் [more…]

Tamil Nadu

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி; ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு!

மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை: பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு [more…]

National

மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியாவுக்கு ‘இசட்’ பாதுகாப்பு!

புதுடெல்லி: மத்திய இணை அமைச்சரான அனுப்பிரியா பட்டேலின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை ‘இசட்’ பிரிவு பாதுகாப்பாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் தலைவரான பட்டேலுக்கு, இது மக்களவைத் [more…]

National

பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் ஆளுநருக்கு பதிலாக அமைச்சர்!

0 comments

கேரளா பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் ஆளுநருக்கு பதிலாக அமைச்சர் பிந்து தலைமை ஏற்று நடத்திய சம்பவம் நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என ஆளுநர் ஆரிஃப் கான் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் ஆளும் சிபிஎம் [more…]

CRIME

அமித் ஷா குரலில் பேசி பணமோசடி !

0 comments

உ.பி.யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குரலில் பேசி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தின் பர்கேரா சட்டமன்ற தொகுதி [more…]

Tamil Nadu

அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த ஜாக்டோ ஜியோ !

போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த கோரிக்கையை ஜாக்டோ ஜியோ நிராகரித்த நிலையில், திட்டமிட்டபடி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய [more…]

Tamil Nadu

பட்டமளிப்பு விழா… உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பு !

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார். [more…]

Tamil Nadu

மயூர வாகன சேவன விழா சிறப்பாக கொண்டாடப்படும்… அமைச்சர் சேகர் பாபு !

திருவான்மியூர் குமரகுருபர சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டு சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக [more…]

Tamil Nadu

அமைச்சராக தொடர தடையில்லை… உச்சநீதிமன்றம் !

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான மனு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் [more…]

Tamil Nadu

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை . திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக [more…]