Tamil Nadu

கமல்ஹாசன் மிரட்டலுக்கு அடிபணிபவர் அல்ல- தமிழிசைக்கு மநீம பதில்

“கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.” என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘உலக நாயகன்’ உள்ளிட்ட [more…]

POLITICS

மதுரையில் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்க முடியவில்லை – கமல்ஹாசன் கேள்வி!

குஜராத், உத்தரப் பிரதேசம், மேங்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க முடிந்த உங்களுக்கு, மதுரையில் ஏன் உருவாக்க முடியவில்லை என்று மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் [more…]

Tamil Nadu

குழப்பத்தில் தவித்து வரும் மக்கள் நீதி மய்யம்!

ஒரு தொகுதிக்கு சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக கூறியுள்ளதால், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குழப்பத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் [more…]

POLITICS Tamil Nadu

திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்!

0 comments

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை பிப்ரவரி 28க்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் [more…]

Tamil Nadu

7-ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்!

0 comments

7-ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி அடியெடுப்பதை அடுத்து, மக்களவைத் தேர்தல் கூட்டணி மற்றும் சீட்டு ஒதுக்கீடு தொடர்பான நல்ல சேதி இன்றைக்குள் வெளியாகும் என தொண்டர்கள் காத்துள்ளனர். நடிகர் கமல் ஹாசன் [more…]

சினேகன் வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவர் [more…]

POLITICS Tamil Nadu

ஜனவரி 23 கூடுகிறது மக்கள் நீதி மய்ய செயற்குழு கூட்டம்!

வருகிற ஜனவரி 23ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற [more…]