திட்டமிட்டப்படி சந்திரயான் 3 நாளை நிலவில் தரையிறக்கப்படும் – இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி [more…]