National

நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள்- வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு

பெங்களூரு: சிறையில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளித்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். பிரபல [more…]

National

காபி கோப்பை, சிகரெட், வீடியோ கால்.. சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் தர்ஷன்

ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் கன்னட சினிமா நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையிலிருந்து அவர் வீடியோ காலில் பேசியுள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே காபி [more…]

International

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

டாக்கா: வங்கதேச வன்முறை தொடர்பாக அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் [more…]

Cinema

கொலை வழக்கில் நடிகர் கைது: கன்னட திரையுலகில் பரபரப்பு !

கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் தர்ஷன். ’அனதாரு’, ’கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ [more…]