‘உங்கள் துறையையும் ஏற்க வேண்டியிருக்கும்’- உள்ளாட்சி துறை அமைச்சரை எச்சரித்த பவன் கல்யாண்
ஹைதராபாத்: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியின் உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் பணியில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில், உள்துறை பொறுப்பையும் கைப்பற்ற வேண்டிய [more…]