ஜாமீன் மறுப்பு- நீதிமன்றத்தில் இருந்து ரவுடி தப்பியோட்டம் !
புதுச்சேரி: எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் இருந்து ரவுடி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை [more…]