Tamil Nadu

16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் அவர்களது 2 படகுகளுடன் காங்கேசன் துறைக்கு [more…]

Tamil Nadu

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் படகுகள் நிறுத்த கட்டணம்- செப். 10 முதல் நடைமுறைக்கு வருகிறது

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்படும் படகுகளுக்கு செப்டம்பர் 10 முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமேசுவரத்தில் மீன்பிடி இறங்குதளம் ரூ.22 கோடி செலவில் புதுபித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் [more…]

Tamil Nadu

மீனவர்கள் மீது மோதிய இலங்கை ரோந்து படகு.. 4 பேர் மாயம்- ராமேஸ்வரத்தில் பதட்டம்.

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் [more…]

Tamil Nadu

மறைந்த அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினம்- ராமேஸ்வரம் நினைவிடத்தில் அஞ்சலி.

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒன்பதாவது நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது [more…]

Tamil Nadu

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

0 comments

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உறுதி மொழியை ஏற்று கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் திரும்பப் பெற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4-ம் தேதி [more…]

POLITICS Tamil Nadu

பிரதமரின் வருகையையொட்டி கருப்பு பலூனை பறக்கவிட்ட காங்கிரஸார்!

0 comments

தமிழக மீனவர் மீது விரோதப் போக்கை பின்பற்றும் பிரதமரின் ராமேஸ்வரம் வருகையை கண்டித்து பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு, காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாள் சுற்றுப்பயணமாக [more…]

National SPIRITUAL Tamil Nadu

தனுஷ்கோடியில் இன்று தரிசனம் செய்யும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் இடம் மற்றும் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை [more…]

National SPIRITUAL Tamil Nadu

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி!

0 comments

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். ராமேசுவரத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா [more…]

National SPIRITUAL Tamil Nadu

தீர்த்தக் கிணறுகளில் நீராடிய பிரதமர் மோடி!

0 comments

‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால்விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன்தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டுஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது உடைமைகளை வைத்து, அக்னி தீர்த்த கடலில் குளிக்க சாலை மார்க்கமாக சென்றார். அங்கு அவருக்கு சாலையின் இருமருங்கிலும்கூடியிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார். பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி சந்நிதானத்தில் அமர்ந்து மனம் உருகப் பிரார்த்தனை செய்தார்,பிரதமர் நரேந்திர மோடி. பின்சுற்றுப்பிரகாரத்தில் அமைதியாக வலம் வந்தார், பிரதமர் மோடி. அப்போது தனது உடல் முழுக்க காவித்துண்டினைஅணிந்திருந்த பிரதமர் மோடி, ருத்ராட்ச மாலைகளை அணிந்திருந்தார்.  பின் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராமாயண பஜனை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Special Story

ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணம்: விண்ணப்பிக்க பக்தா்களுக்கு அழைப்பு!

0 comments

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். அரசு செலவில் அழைத்துச் செல்லப்படும் இந்தப் பயணத் திட்டத்துக்கு பக்தா்கள் நவ.20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் [more…]