அண்ணாமலை மீது தொடர் விமர்சனம்- செல்லூர் ராஜுவுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட [more…]