Tamil Nadu

ஸ்பெயின் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் !

0 comments

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற நிலையில் அவர் இன்று சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெருமளவு [more…]

Tamil Nadu

நேரலை | முதலமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பு !

0 comments

ஸ்பெயினிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டது குறித்து முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்.

International Tamil Nadu

நாளை தமிழகம் திரும்பும் முதல்வர் ஸ்டாலின்!

”நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான [more…]

Tamil Nadu

நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் !

0 comments

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்று இருந்தார். [more…]

Tamil Nadu

உபசரிப்பு என்னை நெகிழ வைக்கிறது…முதலமைச்சர் !

0 comments

ஸ்பெயினில் நடைபெற்ற “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்களின் தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” [more…]

International Tamil Nadu

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் [more…]

International

ஜோக்கோவிச் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !

0 comments

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.  ஈர்ப்பதற்காகமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். நேற்று அவரை சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வழியனுப்பிவைத்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத்தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இதற்கிடையே, டென்னிஸ் ஜாம்பவான் நோவக்ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அரசுமுறை பயணமாக ஸ்பெயின் செல்லும்போதுநோவக் ஜோக்கோவிச்சை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது ஜோக்கோவிச் உடன் எடுத்தபுகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு பதிவில், “ஸ்பெய்ன் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகஐரோப்பியப் பயணம். ஸ்பெய்னுக்கான இந்திய தூதர் தினேஷ் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பைஅளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும்தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தைஎடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்படும் முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம், “ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் முயற்சியில்2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐக்கியஅரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வுஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள் தங்களுடையதொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ தொடங்கியுள்ளன. ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும்முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். இதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் மாநாட்டில்பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு, மனிதவளம்போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம் தான் உகந்த மாநிலம் என்றுஅந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன். இந்த பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பியநாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது எடுக்கப்படும்.” எனத்தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

International Tamil Nadu

ஸ்பெயினில் முதலமைச்சர் !

ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் சந்திப்பு. ஸ்பெயினில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் [more…]

Tamil Nadu

ஸ்பெயின் புறப்படுகிறேன்… முதலமைச்சர் !

0 comments

முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன் எனவும் இந்தியாவில் [more…]

International

முகக்கவசம் அணிவது கட்டாயம் !

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா [more…]