Tamil Nadu

ஆசிரியர்களை அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது- மருத்துவர். ராமதாஸ் அறிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [more…]

Tamil Nadu

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து [more…]

EDUCATION

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு [more…]

Tamil Nadu

சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – டிடிவி தினகரன்!

சென்னை: தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமமுக [more…]

Tamil Nadu

ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் – அண்ணாமலை!

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பாஜகமாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்துஎக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப் பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் [more…]