CRIME

மனைவி குறித்து அவதூறாகப் பேசியவரை கொலை செய்த கணவர்- திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: மனைவி குறித்து அவதூறாகப் பேசிய கறிக்கடைக்காரரை வெட்டி கொலை செய்த நண்பரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (40). இவர் அதே பகுதியில் இறைச்சிக் [more…]

Tamil Nadu

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் நீரில் மூழ்கியது

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைப்பாளையம் பகுதியிலுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் சுமார் ஒரு மணி [more…]

CRIME

திருப்பூரில் வெடி விபத்து- 3 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். திருப்பூர் [more…]

Tamil Nadu

நொய்யல் ஆற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

திருப்பூர்: கோவை மாவட்டத்தில் தொடங்கும் நொய்யலாறு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக காவிரியை சென்றடைகிறது. தமிழ்நாட்டின் இரட்டை தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் நொய்யல் பிரதான அடையாளமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நொய்யலில் புற்றுநோய் [more…]

CRIME

மது போதையில் வாய்த் தகராறு- திருப்பூரில் ஒருவர் குத்திக் கொலை

திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் [more…]

CRIME

திருப்பூரில் வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேர் கைது

திருப்பூர்: உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்கு வேலைக்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேரை, திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தெற்கு போலீஸார் மற்றும் அதிவிரைவுப் படையினர் [more…]

CRIME

திருப்பூர்; கடன் பிரச்சினையில், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்

திருப்பூர்: திருப்பூரில் கடனை வாங்கியவர் தற்கொலை செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ் (40). இவரது மனைவி [more…]

CRIME

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்- 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இடுவம்பாளையம் அருகே ஊர்வலம் சென்றபோது, சிலைகளுக்கு வழிவிடுவது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியை [more…]

Tamil Nadu

திருப்பூரில் மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

திருப்பூர்- அவிநாசி அருகே மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலம் உள்ளது. [more…]

CRIME

மாமனாரை சுட்டுக்கொன்று மருமகனும் தற்கொலை: திருப்பூரில் பரபரப்பு

காங்கயம்: திருப்பூர், மாவட்டம் காங்கயத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை [more…]