Tamil Nadu

திமுகவின் பிடியில் இருந்து சினிமாவை விஜய் மீட்க வேண்டும்- தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா

சென்னை: “தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக [more…]

National

சிபிஐ தன்னை துன்புறுத்துகிறது… மஹுவா மொய்த்ரா!

சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதாகவும் குற்றம்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக [more…]

National POLITICS

மீண்டும் வெற்றி பெறுவாரா மஹுவா மொய்த்ரா !

2024 மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. எப்படியும் மார்ச் 8க்குள் வந்துவிடும் என்கின்றனர். இந்த சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. கூட்டணி [more…]

POLITICS

முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பு… ஜி.கே.வாசன்!

“பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது.” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று [more…]

National

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் கைது !

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் [more…]

National POLITICS

எண்ணப்படும் திரிணாமூல் காங்கிரஸ் நாட்கள்… காங்கிரஸ் எம்.பி அதிர் ராஜன் சௌத்ரி !

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ’இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, [more…]

National

சிபிஐ எனது வீட்டிற்கு வந்து காலணிகளை எண்ணட்டும்… மஹுவா மொய்த்ரா அதிரடி!

0 comments

மக்களவையிலிருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது. சிபிஐ எனது வீட்டிற்கு வந்து எனது காலணிகளை எண்ணட்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் [more…]