முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் [more…]