Tamil Nadu

திருச்சி சரகத்தில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.

கரூர்: திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட திருச்சி மாநகரம், புறநகர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 47 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாறுதல் செய்து திருச்சி சரக டிஐஜி மனோகர் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதில் கரூர் [more…]

Sports

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது திருச்சி. @TNPL

கோவை: கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தி்ல் அமைந்துள்ள மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை 35 [more…]

Tamil Nadu

மதுரை டூ பெங்களூரு.. ஓட துவங்குகிறது நாளை மற்றுமொரு வந்தே பாரத் ரயில் !

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த [more…]

Tamil Nadu

கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன சிறுவன்.. 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு !

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மாயமான 15 வயது சிறுவனின் உடல் 2 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் [more…]

Tamil Nadu

திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை கையகப்படுத்த முற்றுகையிட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் !

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் ஹோட்டல் அரசுக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் குத்தகை காலம் முடிந்ததால் இடத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தையொட்டி எஸ்ஆர்எம் ஹோட்டல் வளாகம் [more…]

Tamil Nadu

விளையாட்டு விழாவில் விஜய பாஸ்கரின் பிளெக்ஸ் போர்டுகள் பார்த்து கடுப்பான அமைச்சர் நேரு.. பாதியில் நின்ற போட்டிகள் !

திருச்சியில் திமுக ஆட்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்ததால், அமைச்சர் நேரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துக் கொண்டார். இந்த விவகாரத்தால் போட்டிகள் சிறிது நேரம் [more…]

Tamil Nadu

பேஸ்புக் மூலம் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி விமான நிலையத்தில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என பேஸ்புக் மூலம் மிரட்டல் விடப்பட்ட நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான [more…]

Tamil Nadu

திடீரென உடைந்து இருக்கை, ரோட்டில் வீசப்பட்ட நடத்துநர்!

திருச்சியில், ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகர் நோக்கி இன்று மதியம் அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை [more…]

POLITICS

திருச்சி என்றாலே திருப்புமுனைதான்… முதலமைச்சர் !

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை [more…]

Tamil Nadu

மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன்… முதலமைச்சர் !

திருச்சி சிறுகனூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான [more…]