மேற்கு வங்க இடைத்தேர்தல்- திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. 13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான [more…]