பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு- ஆக.14-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்.
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. [more…]