National

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்.

துடெல்லி: வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன் [more…]

National

மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் நிதி ஒதுக்கப்படும்- மக்களவையில் நிதியமைச்சர் பதிலுரை.

புதுடெல்லி: ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் [more…]

National

மோடியின் சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டு விட்டது- மக்களவையில் ராகுல் பேச்சு.

புதுடெல்லி: “பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது” [more…]

National

நீட் முறைகேடு விவகாரம் பற்றி மக்களையில் சூடு பறந்த விவாதம்.

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் [more…]

National

அடுத்த 20 ஆண்டுகள் எங்கள் ஆட்சிதான்- மோடி நம்பிக்கை !

இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடரும் என தான் நம்புவதாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் [more…]

National

‘சிலர் அமைதியை இழந்துள்ளனர்’ ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு !

‘ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறாததால், சிலர் அமைதியை இழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்தார் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. [more…]

Tamil Nadu

இந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் !

தூத்துக்குடி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்களுக்கு [more…]

National

நீட் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது-ராகுல் காந்தி விமர்சனம்.

நீட் ஒரு வணிகத் தேர்வு என்றும், பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி [more…]

National

மோடியும், பாஜக வும் மட்டுமே இந்துக்கள் கிடையாது- ராகுலின் பேச்சுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு !

புதுடெல்லி: “உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியததை அடுத்து, மக்களவையில் [more…]

National Tamil Nadu

திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் மக்களவையில் சலசலப்பு!

புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக மீண்டும் பதவியேற்ற ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 18வது மக்களவையின் தலைவராக [more…]