National

உடல்நிலை குறித்தான புகாருக்கு ஜெயில் நிர்வாகம் மறுப்பு!

திகார் சிறையிலிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் உடல்நிலை குறித்து ஆம் ஆத்மி கூறிய புகார்களை, திகார் ஜெயில் நிர்வாகம் உடனடியாக மறுத்துள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி [more…]

National

திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்!

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. [more…]

National

டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தேசிய தலைநகரில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கேஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி [more…]

National POLITICS

8 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி!

பஞ்சாப்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை முதல்கட்டமாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இவர்களில் 5 பேர் தற்போது மாநில அமைச்சர்களாவர். மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஓரணியில் எதிர்ப்பதற்காக இந்தியா கூட்டணி என்ற பெயரில் [more…]

National POLITICS

தகுதிவாய்ந்த 18+ வயது பெண்களுக்கு மாதம் ரூ.1000!

புதுடெல்லி: 2024 – 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் 2024-2025=ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் [more…]

National POLITICS

எனக்கு நோபல் பரிசே கட்டாயம் வழங்க வேண்டும் – கேஜ்ரிவால்!

டெல்லியில் 11.7 லட்சம் பேர் குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.5,737 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தாதவர்களுக்கு ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டம் டெல்லி சட்டப்பேரவையில் [more…]

National POLITICS

ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியானது!

0 comments

டெல்லி, குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்சாபில் மட்டும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு [more…]

National POLITICS

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!

0 comments

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். [more…]

National POLITICS

மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிஜேபி!

0 comments

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த சண்டிகர் மேயர் தேர்தலில் பிஜேபி , ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திவெற்றி பெற்று இருக்கிறது. பிஜேபிக்கு 14 கவுன்சிலர்கள்  ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்கள் காங்கிரஸ்க்கு 7 கவுன்சிலர்கள் அகாலிதளத்திற்கு 1 கவுன்சிலர் இருந்தார்கள். கடந்த 2 வருடங்களாக சண்டிகர் மேயர் தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்து விட்டதால் பிஜேபி மிக சுலபமாக மேயர் பதவியை கைப்பற்றி வந்தது. ஆனால் இப்பொழுது ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு இருந்ததால் அந்த கூட்டணிக்கு 20 கவுன்சிலர்கள் இருந்ததால் ஆம் ஆத்மிமேயர் பதவியை கைப்பற்றும் நிலை இருந்தது. ஆனால் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பிஜேபிக்கு 16 வாக்குகளும் ஆம்ஆத்மி காங்கிரஸ் கூட்டணிக்கு 12 வாக்குகளும் கிடைத்து இருக்கிறது. ஆம் ஆத்மி காங்கிரஸ்கூட்டணியில் உள்ள 8 கவுன்சிலர்களின் வாக் குகள் செல்லாதவையாகி விட்டதால் பிஜேபியின் மேயர் வேட்பாளர் மனோஜ்  சோங்கர் வெற்றி பெற்று இருக்கிறார். பிஜேபி மேயர் வேட்பாளருக்கு 14 பிஜேபி கவுன்சிலர்கள் சண்டிகர் பிஜேபி எம்பி மற்றும் அகாலிதளத்தின் கவுன்சிலர்என்று 16 ஓட்டுக்கள் கிடைத்து இருக்கிறது. இந்த சண்டிகர் மேயர் தேர்தல் தான் இ•ந்•தி•யா கூட்டணியின் முதல் வெற்றியாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கூறிக்கொண்டு இருந்தது.

National POLITICS

7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் [more…]