CRIME

மின் இணைப்பு பெறுவதற்கு லஞ்சம்- செயற்பொறியாளர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், தெற்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). இவர், தனது 46 சென்ட் நன்செய் நிலத்தை தனது மகன் பேச்சியப்பனுக்கு தானமாக வழங்கி பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். [more…]

CRIME

கண்மாயில் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்- வட்டாட்சியரின் ஓட்டுநர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கைது

ராமநாதபுரம்: கடலாடி அருகே கண்மாயில் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரின் ஓட்டுநர் மற்றும் பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா [more…]

Tamil Nadu

ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்- இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி/திருப்புவனம்: திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் [more…]

CRIME

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம்- திருப்புவனம் வருவாய் ஆய்வாளர் கைது

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்த் (35). இவர் [more…]

National

மோடி ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் – ராகுல் காந்தி

அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன? தரம் குறைந்த நிலக்கரியை அதானி 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார் – தனியார்செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்.

CRIME

தங்க வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் !

சதீஷ் சர்மா மற்றும் அங்கூர் கோட்யான் இருவரும் மத்திய ஜிஎஸ்டி துறையின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மற்றொரு அதிகாரியுடன் இணைந்து இவர்கள் தன்னிடம் ரூ.22 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெற்கு மும்பையைச் சேர்ந்த தங்க [more…]

Tamil Nadu

சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை !

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி [more…]

CRIME

10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கிய வேளாண் அதிகாரி!

0 comments

உரக்கடைக்காரரை மிரட்டி மண்டல வேளாண் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் காமரெட்டியில் உள்ள [more…]