Tamil Nadu

சுப்ரீம்கோர்ட்டை அணுகி இடைக்கால தீர்வு காண வேண்டும்- ராமதாஸ்!!

0 comments

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தபட்டத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து [more…]

National Tamil Nadu

தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்தியது கர்நாடகா….!

0 comments

காவிரி படுகை அணைகளில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை நிறுத்தியுள்ளோம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “தமிழ்நாட்டிற்கு அவர்களின் எதிர்பார்ப்புபடி காவிரி நீரை [more…]

National Tamil Nadu

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரித் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான [more…]

National Tamil Nadu

காவிரி வழக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு !

காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிய வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் விரிவான பதிலை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறுவைப் பயிர்களுக்காக காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கக்கோரி [more…]

National Tamil Nadu

காவிரி விவகாரம்… 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு !

காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது புதுடெல்லி, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் [more…]

National

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது !

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. மைசூரு, கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. [more…]

National

காவிரி நீர் வழக்கு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ன?

காவிரி நீர் வழக்கு தொடர்பான விவகாரத்தில் வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு நியமிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். சமீபத்தில், டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கடந்த [more…]

National Tamil Nadu

காவிரியில் இருந்து அதிகரித்த நீர்வரத்து…

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிக்குண்டுக்கு நீர்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியிலிருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி நொடிக்கு 18 ஆயிரம் கன [more…]

Tamil Nadu

வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறப்பு !

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு [more…]