National

சந்திரனை தொடர்ந்து சூரியனுக்கு பயணம் !

சூரியன் குறித்து ஆராய இஸ்ரோ தயாரித்துள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலம், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தனது விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு [more…]

National

சந்திரயான்-3… இணையவழியில் இணையும் பிரதமர் மோடி !

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக [more…]

National Tamil Nadu

சந்திரயான் 3… பூசாரிகள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் பிரார்த்தனை !

WATCH | தமிழ்நாடு | சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அர்ச்சகர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பூசாரிகள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் பிரார்த்தனை செய்தனர்.

National

சந்திரயான்-3 குறித்து மூத்த விஞ்ஞானி வெங்கடேசன் !

சந்திரயான் நிலவில் தரையிறங்குவதை நிச்சயம் அனைவரும் காண வேண்டும் எனவும் அந்த 4.5 நிமிடங்களை இதை விட சிறப்பாக விளக்க முடியாது எனவும் சந்திரயான்-3 சீரான இயக்கத்தோடு நிலவில் தரையிறங்க பிரார்த்தனை செய்வோம் எனவும் [more…]

National

நிலவின் புகைப்படங்களை வெளியிட்டது சந்திரயான்-3!

சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர். [more…]