ஊழல் புகார் எதிரொலி.. விழுப்புரத்தில் வட்டாட்சியர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை !
விழுப்புரம்: சமூக பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வட்டாட்சியர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (சனிக்கிழமை) [more…]