Tamil Nadu

தேசியத்தில் தான் திராவிடமும், திராவிடத்தில் தான் தமிழகமும் உள்ளது- பிரேமலதா விஜயகாந்த்

மதுரை: “தேசியத்தில் தான் திராவிடமும், திராவிடத்தில் தான் தமிழகமும் உள்ளது.” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண விழா திருப்பரங்குன்றத்தில் [more…]

Tamil Nadu

கேப்டன் மக்களின் சொத்து- பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் [more…]

Tamil Nadu

தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது- பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “தமிழகத்தில் தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்,” [more…]

Tamil Nadu

விஜய் மாநாட்டில் தேமுதிக பங்கேற்குமா ? – விஜய பிரபாகரன் பதில்.

தேனி: தவெக மாநாடுக்கு அழைப்பு வந்தால் தேமுதிக பங்கேற்குமா என்பதை தலைமை அறிவிக்கும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அறிவித்துள்ளார். தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த ‘GOAT’ திரைப்படத்தை, மறைந்த [more…]

Tamil Nadu

விஜய் மாநாட்டுக்கு அனுமதி தருவதில் என்ன பிரச்சினை ?- பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

மதுரை: “விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை? ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது,” [more…]

CHENNAI

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் சிலை திறப்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிலையை திறந்துவைத்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த [more…]

Tamil Nadu

தவெக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல பிரேமலதா கருத்து

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் கையில் டாட்டுவாக வரையும் சாதனை நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் [more…]

Tamil Nadu

கள்ளச்சாராய புழங்கலுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உடந்தை.. கவர்னரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த விமர்சனம் !

சென்னை: “ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் [more…]

Tamil Nadu

விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது.. அறிக்கை வெளியீடு !

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா [more…]

Tamil Nadu

பொய் பிரச்சாரத்தை தேமுதிகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: மாணிக்கம் தாகூர் ஆவேசம்.

“மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிகவினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி [more…]