POLITICS

இது பாஜகவின் தேர்தல் நாடகம்… திமுக !

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிருக்கவிருக்கும் நிலையில் மத்திய அரசு அவசர அவசரமாக பூமி பூஜை போட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கியது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. கட்டுமானப் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியிடமாக இருப்பதால் [more…]

POLITICS

எனக்கே தெரியாத செய்திகள் எல்லாம்… சீமான் !

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் இயங்கி வருகிறது. அது முதல் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என [more…]

International

பாகிஸ்தானின் 33வது பிரதமராக ஷெபாஷ் ஷெரீப்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று 23 நாள்களுக்குப் பிறகு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக இன்று தேர்வுசெய்யப்பட்டார். அவர் நாளை பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரான, ஊழல்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் தெஹ்ரீக்–ஏ–இன்சாஃப் கட்சி (பிடிஐ) தேர்தலில்போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றிபெற்றனர். இதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்–என் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) ஆகியவையும் கணிசமான இடங்களைப் பிடித்தன. ஆனால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையானபெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை. இந்நிலையில் பிடிஐ கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் பிஎம்எல்–என், பிபிபிகட்சிகள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால், பிரதமர் பதவி, அதிகாரப் பகிர்வில்இருகட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் கடந்த 23 நாள்களாக இழுபறி நீடித்தது. இந்நிலையில் நவாஸ்ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு இன்று தேர்வானார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில்அவருக்கு மொத்தம் உள்ள 336 இடங்களில் 201 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் பாகிஸ்தானின் 33வது பிரதமராக நவாஸ் ஷெரீப் நாளை பதவியேற்க உள்ளார். மேலும் ஷெபாஷ் ஷெரீப்கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை ஏற்கெனவே பிரதமர் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது

POLITICS

400 தொகுதிகளை கைப்பற்றுமா பாஜக !

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறது பாஜக. இன்னும் எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாத நிலையில், பாஜக தனது முதல்கட்ட வேட்பாளர் லிஸ்டை [more…]

POLITICS

முதல் கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக !

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 195 [more…]

POLITICS

முதலிடத்தை பிடித்த பாஜக !

0 comments

கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.2,361 கோடி வருமானத்துடன் தேசிய கட்சிகளில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆறு தேசிய கட்சிகள் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் [more…]

Cinema

ஆரணியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் !

0 comments

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தான் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார். திரைத்துறையில் கிடைத்த புகழைக் கொண்டு அரசியலுக்கு [more…]

National

விழிப்புணர்வை ஏற்படுத்த தபால் நிலையங்களின் உதவி !

0 comments

வரும் மக்களவை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வங்கிகள், தபால் நிலையங்களில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் [more…]

POLITICS

அரசியலில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சுகள் !

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை சார்ந்து நேரடியாக [more…]

National POLITICS

ஆந்திரா சட்டசபைத் தேர்தல், வேட்பாளர் பட்டியல் வெளியானது!

0 comments

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே [more…]