Tamil Nadu

கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை…இபிஎஸ் !

“தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் [more…]

Tamil Nadu

சீர்கெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ்!

இபிஎஸ் X தளப் பதிவு: கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற [more…]

POLITICS

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை !

தமிழ்நாட்டு உரிமை பிரச்னையை, மத்தியில் ஆளும் அரசு தீர்க்கவில்லை , தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இன்று [more…]

POLITICS

திமுகவும், காங்கிரஸும் பணக்கார கட்சி… இபிஎஸ் !

மத்தியில் 14 ஆண்டு காலம் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற [more…]

POLITICS

எடப்பாடி பழனிசாமி பிரதமராகப் போகிறார்!

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் உள்ள சின்ன சின்ன கட்சிகளை கூட்டணிகள் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என அதிமுக எம்எல்ஏ [more…]

POLITICS

திமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் – எடப்பாடி பழனிசாமி!

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தோல்வி பயத்தில் உள்ளனர். இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் [more…]

Tamil Nadu

பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு இபிஎஸ் கண்டனம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள [more…]

Tamil Nadu

மார்ச் 24ல் தேர்தல் துவங்குகிறார் பிரச்சாரத்தை இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற மார்ச் 24ம் தேதி திருச்சியில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் [more…]

Tamil Nadu

இரண்டு தரப்புக்கும் பொதுவான சின்னங்களை வழங்க வேண்டும் – ஓபிஎஸ்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு, வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்திடும் அங்கீகாரத்தை வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை [more…]

POLITICS

உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது… இபிஎஸ் !

தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, லாட்டரி அதிபர் [more…]