Tamil Nadu

பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை- ஜெயகுமார்

சென்னை: பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு அண்ணாமலை ஒரு மேனேஜர்- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் தாக்கு

சென்னை: “அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் [more…]

Tamil Nadu

பாஜகவின் எம்எல்ஏக்கள், அதிமுக போட்ட பிச்சை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி அண்ணாமலை பேசுவதா ? அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அண்ணாமலையை [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணியுங்கள்.. பிற கட்சியினருக்கு ஜெயகுமார் வேண்டுகோள் !

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற [more…]

Tamil Nadu

அதிமுகவில் சசிகலாவிற்கு என்ட்ரியே கிடையாது.. ஜெயகுமார் திட்டவட்டம் !

சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு ஏன் ? ஜெயகுமார் விளக்கம் !

விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போலியான வெற்றியை பெற எல்லாவித முயற்சிகளையும் திமுக செய்யும் என்பதால் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘இன்று [more…]

Tamil Nadu

‘நாங்கள் சிஎஸ்கே, பாஜக ஆர்சிபி’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் !

சென்னை: “ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு ஆர்சிபி அணியைப் போன்றது பாஜக. ஆனால், அதிமுக சென்னை சூப்பர் கிங்ஸ். 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல வெற்றிகளைக் குவித்தோம். இனிவரும் தேர்தலில் வெற்றிகளை [more…]

CHENNAI

விகே பாண்டியனை கண்டு பாஜக அஞ்சுகிறது !- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்.

சென்னை: “எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழன் [more…]

POLITICS

ஜெயலலிதாவை களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை – ஜெயக்குமார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று [more…]

Tamil Nadu

என்னிடம் பணத்தை தந்ததாக கூறுவது பொய் – தங்கபாலு!

திருநெல்வேலி: “என்னிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாயை ஜெயக்குமார் தந்ததாகவும், அதனை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறு நான் கூறியதாகவும் ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான [more…]