Tamil Nadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு ஒத்துழைக்க வேண்டும்-அண்ணாமலை

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “திமுக [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரம்- பாஜக மாநிலச் செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை.

விழுப்புரம்: “உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் பலி- கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயர்வு.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த ரோடு மாமந்தூர் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி [more…]

CHENNAI Tamil Nadu

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம்.. உயர்நீதிமன்றம் குட்டு !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி, இதுவரை 65 பேர் [more…]

Tamil Nadu

பண்ரூட்டி பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்- சீல் வைத்த அதிகாரிகள்.

கள்ளக்குறிச்சி: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில் போலீஸார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்-ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் – தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும்- எடப்பாடி அதிரடி !

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் துவங்கியது ! @கள்ளக்குறிச்சி

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் [more…]