Tamil Nadu

கலைஞர் கருணாநிதியின் உருவ நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக பங்கேற்கும்- அண்ணாமலை தகவல்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவினர் எப்போது பார்த்தாலும், பாஜகவை மையப்படுத்தி கூட்டணி பற்றியே பேசி வருகின்றனர். அவர்களின் பய உணர்வை அது காட்டுகிறது. இதைப்பார்க்கும் போது பாஜகவை, [more…]

CHENNAI Tamil Nadu

எனது அப்பாவும் கலைஞரும் ஒன்று சேர்ந்தால் ஜாலியாக இருப்பார்கள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி.

“கலைஞர் இருக்குமிடத்தில் என் அப்பா சிவாஜியும் இருப்பார். இருவருக்குள்ளும் அப்படி ஒரு நல்லுறவு இருந்தது” என நடிகர் பிரபு உருக்கமாகக் கூறியுள்ளார். சென்னை பாரிமுனையில் அமைக்கப்பட்ட கலைஞர் புகைப்படக் கண்காட்சிக்கு பிரபலங்கள் பலரும் சிறப்பு [more…]

Tamil Nadu

‘காலம் உள்ளவரை கலைஞர்’ குறும்படத்தை கண்டு ரசித்த முதல்வர் !

‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற தலைப்பிலான கலைஞரின் வரலாற்று குறும்படத்தை மு.க.ஸ்டாலின் மெய்நிகர் தொழில்நுட்ப உதவியோடு கண்டு ரசித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், [more…]

National

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம் !

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்த [more…]

Blog Tamil Nadu

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் இன்று !

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 101 வது பிறந்தநாள் இன்று தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் [more…]

Tamil Nadu

”தொல்லியல் பரப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர் கருணாநிதி” – அமைச்சர் தங்கம் தென்னரசு!

0 comments

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை காமராசர் பல்கலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் ஆட்சியர் சங்கீதா தலைமை வகித்தார். மேலும், நிகழ்ச்சியில் துணை [more…]